கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் விளையாடுவார்களா?- ராகுல் டிராவிட் சொல்வது என்ன?

Loading… கே.எல். ராகுல் 4,9 மற்றும் 9 என மூன்று போட்டிகளில் மோசமாக விளையாடியுள்ளார். தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிராக தினேஷ் கார்த்திக் காயம் அடைந்தார். இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா உடன் கே.எல். ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளில் அவர் 4, 9 மற்றும் 9 ரன்கள் என மோசமான ஃபார்மில் உள்ளார். பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரைசதம் விளாசியிருந்தால், ஆஸ்திரேலியாவில் பேக்-ஃபுட் வீரர்கள் சிறப்பாக … Continue reading கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் விளையாடுவார்களா?- ராகுல் டிராவிட் சொல்வது என்ன?